சேவல் ஒரு போதும் குறுக்குபடுப்பதுமில்லை! அஸ்மி ஏ கபூர்

அக்கரைப்பற்று மாநகர சபையினால் வழங்கப்படவிருந்த துவிச்சக்கர வண்டிகளை வழங்கவிடாமல் தடுத்து பிட்டிசம் அடித்தவர்கள் இன்று அது மக்களுக்காக வழங்கப்பட்ட வாழ்வாதாரம் அது ஒரு போதும் முறைகேடாக கொண்டுவரப்படடதல்ல என்று தற்போதய உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரினால் உருதிப்படுத்தப்பட்டு மக்களுக்காக மாநகர சபையினால் கட்டம்கட்டமாக வழங்கப்படும் நிலை கண்டு குருக்குபடுத்த கோழி என்று வர்ணித்தவர்களுக்கு சேவல் ஒரு போதும் குறுக்குபடுப்பதுமில்லை. 

குருக்குபடுக்கும் கோழி கோழியை தேடி செல்வதுமில்லை என்று நிரூபித்துள்ளது. எங்களுடைய தலைமை மக்களுக்கு வரும் உதவிகளை வழங்கிதான் சந்தோசப்படும் சிலர் தடுத்து வெடில்சுட்டு சந்தோசம் கொண்டாடினர்.இன்று இறைவன் அவர்களது முகத்தில் கரி பூசியிருக்கிறான். 

பதுக்கல் என்றும் இன்னுமென்ன வார்தைகள் கொண்டு அழைத்தார்கள். இறைவனின் அருள் சத்தியத்தின்பால் என்றும் நிலைத்திருக்கும். என்று அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அஸ்மி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -