அஷ்ரப் ஏ சமத்-
கொலநாவையில் சாலமுல்லையில் 216 வீடுகள் கொண்ட தொடா் மாடி வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இவ் வீடமைப்புத்திட்டத்தினை பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சா் கோட்டாபாய ராஜபக்ச அவா்களின் முயற்சியில் ்நிர்மாணிக்கப்பட்டது. இவ் வீடமைப்புத்திட்டத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தாா். இந் நிகழ்வில் அமைச்சா்களான ஏ.எச்.எம் பௌசி, விமல் வீரவன்ச,பந்துல குணவா்த்தன, பாதுகாப்புச் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பிணா் திலங்க சுமதி பாலவும் கலந்து சிறப்பித்தனா்.
இங்கு உரையாற்றிய அமைச்சா் விமல் வீரவன்ச - பொதுவேட்பாளா் கையொப்பம் இடும் சா்ந்தப்பத்தில் ்அவா்களுக்குள் பல்வேறு குத்துவெட்டுக்கள் நடைபெறுகின்றன. சிகல உருமைய மற்றும் ஜே.வி.பி கட்சிகள் அங்கு உடன் படிக்கை கைச்சாத்திட வில்லை. மைத்திரிபால ஜனா்திபதியானால் 24 மணித்தியாலயத்திற்குள் ரணில்
விக்கிரமசிங்கவை பிரதமராக்க உள்ளதை இவ் விரு கட்சிகளும் விரும்பவில்லை. ஜ.தே.கட்சி செயலாளா் சொல்கின்றாா்.
24 மணித்தியாலயத்திற்குள் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும்படி சொல்லுகின்றாா். ஆனால் மைத்திரிபால 100 நாற்கள் சொல்லுகின்றாா். இவ்வாறாக பரஸ்பர பிரச்சினைக்குள் இருக்கும் மைத்திரிபாலவை மக்கள் எவ்வாறு நம்புவது. என விமல் உரையாற்றினாா்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment