அஷ்ரப் ஏ சமத்-
உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்டன் பெர்ணான்டோ அதிரடி அறிவிப்பு –ஜனாதிபதி பொதுவேற்பாளர் மைத்திரிபாலவின் சகோதரரின் அரிசி விற்பணைக்கு பழிவாங்கல் இந்த நாட்டில் அரிசி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதற்கு முயற்சிக்கின்றனர். அதற்காக அறிசியை கிலோ 45 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் வீ வெங்காயமும் விலையை குறைப்பை அறிவித்தார். அத்துடன் பசளை இறக்குமதியை விலையையும் அறிவித்தார்.
மேற்படி அறிவிப்பை நேற்று 25ஆம் திகதி பிற்பகல் பி.எம்.ஜ.சி.எச்ல் நடைபெற்ற டபிள் ஏஏரீ கணக்காளா பரீட்சையில் சித்தியெய்திய 380 பேருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் வைபபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஜொண்ஸ்டன் தெரிவித்தார்.
இம் முன்று விடயங்களும் சம்பந்தப்பட்டவர் முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் அவரே இந்த நாட்டுக்கு அரிசியை வழங்குபவர், பொலநறுவையில் பாரிய அரிசி ஆலையை வைத்திருப்பவர். இந்த நாட்டில் பாரிய சம்பா அரிசியை கப்பல் முலம் இறக்குமதி செய்பவர்.
மற்றும் அரச மாணிய பசளையை இறக்குமதி செய்பவர்.
இந்த நாட்டில் உள்ள சகல சதோச கடைகளுக்கும் அரிசியை வழங்குபவர். அவரது சகோதரர் மைத்திரிபால பொதுவேற்பாளாராக குதிக்கவே சகோதரர் பழிவாங்கப்படுகின்றார். அவரது வியாபாரத்தை தடுத்து நிறுத்தும் அறிவிப்பே. இது என விமர்சகர் தெரிவிக்கின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment