வட அரைக்கோளத்திலிருந்து அதன் அரைக்கோளம் நோக்கிய சூரியனின் நகர்வானது இலங்கைக்கு மேலாக இம்மாதம் ஓகஸ்ட் 28ம் திகதி முதல் செப்தெம்பர் 07ம் திகதி வரை காணப்படுகிறது.
இந்தக் காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக அதிஉச்சம் கொடுக்கும்.
இதன்படி இலங்கையின் பின்வரும் நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே தரப்பட்டுள்ள நேரங்களில் சூரியன் அதிஉச்சம் கொடுக்கும்.
திகதி அகலக்கோடு (வடக்கு) உச்சம் கொடுக்கும் நேரம் (நண்பகல்)
திகதி அகலக்கோடு (வடக்கு) உச்சம் கொடுக்கும் நேரம் (நண்பகல்)
27.08.2014 100 05' 12.12 ................
28.08.2014 09044' 12.12 வட்டுக்கோட்டை,புத்தூர்,குடத்தானை
29.08.2014 09022' 12.12 வலைப்பாடு,கிளிநொச்சி,புதுமத்தாளன்
30.08.2014 090 01' 12.12 தோட்டவெளி,நைனாமடு,கொக்கிளாய்
31.08.2014 08039' 12.11 முசல்குட்டி,குடகம,வண்டாரஉல்பட்ட,மாங்கனை
01.09.2014 08018' 12.11 முந்தன்வெளி,சிங்காரகம,டிவுல்வவ,சோமபுர
02.09.2014 07056' 12.10 கல்மிலேவ,அம்பலான்பொல,பொலன்னறுவ,பாசிக்குடா
03.09.2014 07034' 12.10 சிலாபம்,கல்கமுவ,லக்கல,மாங்காடு
04.09.2014 07012' 12.10 நீர்கொழும்பு,வெலிஓய, இக்கினியாகல,அக்கரைப்பற்று
05.09.2014 06050' 12.10 கல்கிசை,பராக்கடுவை,ஹோட்டன் பிளேன்ஸ்,அறுகம்ப
06.09.2014 06028' 12.09
பேருவளை,உடவலவ,கித்துல்கோட்டை,மடுவெலிபொக்குண
07.09.2014 060 05' 12.09 தொடந்துவ,கொட்டாவ, கஸ்கம
08.09.2014 05043' 12.08 ..............
க.சூரியகுமாரன்,வளிமண்டலஆராய்ச்சித் திணைக்களம்.
.jpg)
0 comments :
Post a Comment