கல்முனை ஜிம்ஹானா விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை ஒட்டி 24 கழகங்கள் கலந்து கொள்ளும் ரீ,20 கிரிக்கட் சுற்றுப் போட்டி நேற்று வெள்ளிகிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டிக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கல்முனை டொப்பாஸ் அணியை எதிர்த்து கல்முனை சீஸ்டார் அணி மோதியது
கல்முனை பிரதேசத்தில் பத்திரிகை விநியோகஸ்தரான ஹனிபா ஹோட்டலின் அனுசரணையுடன் இச்சுற்றுப் போட்டி இடம்பெறுகின்றது .
வெற்றி பெறும் கழகங்களுக்கு முதலாவது பரிசாக 15000 ரொக்கப் பணமும் கேடயமும், இரண்டாவது பரிசாக 10000 ரொக்கப் பணமும் கேடயமும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment