பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றி டிவியில் விவாதிப்பவர்கள் அதில் தொடர்புள்ளாவர்களே.

பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றி டிவியில் விவாதிப்பவர்கள் ஆபாச படங்களுடன் தொடர்பு கொண்டவர்கள். குழந்தைகள் தெரிந்து கொள்ளக்கூடாதவிஷயங்களைஅப்படியே பணத்திற்காக வெளியே விவாதிக்காகின்றனர் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜீ குற்றம்சாற்றியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பார்த்வான் மாவட்டத்தில் நேற்று நடந்த பேரணியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து பேசுகையில்,டிவியில் தொழிலுக்காக தினம்அங்கொன்றும்இங்கொன்றுமாகநடைபெறும்பாலியல்பலாத்காரங்ளைதினமும்மாலைநேரத்தில்காரசாரமாகவிவாதங்களைநடத்துகின்றனர்.ஒவ்வொருநாளும்இவர்கள்வங்காளத்தின்தாய்மார்களையும், மகள்களையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சில எதிர்காலம் இல்லாத வேலையற்ற தொலைக்காட்சிகள், மேற்கு வங்காள மக்களையும், ஆன்மாவையும் அவமானப்படுத்துகிறார்கள்.இது போல பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றி விவாதிப்பவர்கள் ஆபாச படங்களுடன் தொடர்பு கொண்டவர்கள். குழந்தைகள் தெரிந்து கொள்ளக் கூடாத விஷயங்களை வெளியே சொல்கிறார்கள்.

இவர்களில் சிலர் தங்களை சமூக பணியாளர்கள் என்றுகூறிக்கொள்கிறார்கள், ஆனால் இவர்கள் பணத்தின் பணியாளர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :