பங்களாதேஷுடனான 20 - 20 கிரிக்கெட் தொடருக்கான அணியியில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல இடம்பிடித்துள்ளார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இறுதி 11 பேர் கொண்ட அணியில் அவர் பெரும்பாலும் இடம்பிடிப்பார் என தெரிகிறது.
இன்றைய தினம் கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள குறித்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியிலேயே ரமித் ரம்புக்வெல்ல இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment