இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்த நிக்டி அலோஸ்சிகா என்ற 17 வயது சிறுவன் செல்போனில் செய்தி வாசிக்கும் முறையை (மொபைல் நியூஸ் ரீடர் ஆப்சன் சம்லி) கண்டுபிடித்து இருக்கிறான். அதை ‘யாகூ’ செய்தி நிறுவனம் அவனிடம் இருந்து வாங்குகிறது. அதற்காக அவனுக்கு ரூ.165 கோடி முதல் ரூ.330 கோடி வரை வழங்க தயாராக உள்ளது. மேலும் யாகூ நிறுவனத்திலும் அவனுக்கு வேலை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிக இளம் வயதில் தனது முயற்சியால் கோடீஸ்வரராகும் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறான்.

0 comments :
Post a Comment