Share on
புலிகளைக் கண்டால் மனிதர்கள் அஞ்சி ஓடுகின்ற நிலையில் புலியுடனேயே ஒன்றாக உண்டு உறங்கி வாழ்க்கை நடத்தும் நபர் ஒருவர் இந்தோனேஷியாவில் வாழ்ந்து வருகிறார்.
31 வயதான நூர் அப்துல்லாஹ் சாலிஹ் என்பவரே இவ்வாறு கடந்த நான்கு வருடங்களாக புலியுடன் குடித்தனம் நடத்துபவராவார்.
குறித்த புலிக்கு மூன்று மாதங்களேயிருக்கும் போது அதனை தனது வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கத் தொடங்கியதுடன் அதற்கு ‘பெலைன் முலென்’ என்று பெயரும் சூட்டினார்.
அப்துல்லாஹ் சாலிஹ் புலியுடன் விளையாடுகிறார், தூங்குகிறார். முத்தமிடுகிறார். சண்டை பிடிக்கிறார். சில சமயங்களில் பெலைன் முலான் சாலிஹைத் தாக்குவதும் உண்டு.
தனது வீட்டில் தனது கட்டிலில் பெலைன் முலானின் அருகிலேயே சாலிஹ் படுத்துறங்குகிறார்.
சாலிஹ் புலியுடன் எடுத்துக் கொண்ட படங்களே இவை.
| |||
| |||
0 comments :
Post a Comment