அட்டாளைச்சேனை பிரதேசசபையின் நவம்பர் மாத அமர்வு

Share on

அட்டாளைச்சேனை பிரதேசசபையின் மூன்று நாள் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாதம் நிகழ்வை அடுத்து சபையின் அமர்வு தவிசாளர் எம்.ஏ.அன்சில் தலமையில் இடம்பெற்ற போது உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் நன்றி உரையாற்றுவதையும் ஏனைய உறுப்பினர்களான ஏ.எல்.அமானுள்ளா, என்.எம்.யாசிர் ஐமன், ஐ.எல்.அப்துல் மனாப், ஏ.எல்.சுபைடீன், என்.எம்.பாரின், ஏ,றியாஸ் அகியோர் அமர்ந்திருப்பதையும் காணலாம்
நன்றியுரை:

வாசிப்பு மாதம் என்னும் வழமான விழாவொன்றை
சிறப்பாக நடாத்திய தலைவர் அன்சிலுக்கும்
தலைவரின் முயற்சிக்கு முன்மதியாய் நின்ற 
உறுப்பினர் அனைவருக்கும்

தோழோடு தோள் நின்று 
விழாவுக்கு வெற்றி சேர்த்த
செயலாளர் சித்தீக்கவர்க்கும்
செயலாளரின் செயலுக்கு முன்னின்று பணிபுரிந்த
சிறந்த கணணியாளர் தம்பி சியாத்துக்கும்

தொடர்ந்து நின்று பணிபுரிந்த சபையின் உத்தியோகத்தர்கள்
வாசிக சாலையின் சகோதரர் சதாத்துக்கும் 
உடனிருக்கும் உத்தியோகத்தர்களுக்கும்

எல்லாமே நல்லாக மேடையில் பிரகாசிக்க
முன்னின்று உதவிய கலாபூஷனம் ஆசுகவி அன்புடீனுக்கும்
பல்கலையும் பளபளக்க ஊர் ஊராய் கலைசேர்த்த
என் ஆசான் சம்சுதீன் சேருக்கும்

நிகழ்வுகளை மெருகூட்ட வளிசமைத்த
கவிஞர் கலாபூஷனம் பாலமுனை பாறுக்கவற்கும்\
நாடகம் பல மேடையேற்ற முன் நின்றுழைக்கும்
கலைஞர் ரவூப் விதானைக்கும்

விழாவுக்கு உதவி செய்ய முன்வந்த பர்ஹான் அவர்க்கும்
ISA சகுர்டீன் சேருக்கும்
எழுத்தாளர் பெளசுர்ரஹ்மானுக்கும்
பல்துறை கலைஞர் வகாப்டீன் அன்னவர்க்கும்

என்னன்றி எல்லாருக்கும் எல்லமாய் கூறுகிறேன்..

என்று உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் கூறி முடித்தார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :