மொ/அலுபொத்த மு.ம.வி போதை ஒழிப்புப் பேரணி..!

மொ/அலுபொத்த மு.ம.வி போதை ஒழிப்புப் பேரணி இன்று (23) பாடசாலையிலிருந்து ஆரம்பமானது. கல்வி அமைச்சின் சுற்று நிறுபத்திற்கு அமைவாக இப்பேரணி இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ..யூ.எல்.றிஸால் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணிக்கு படல்கும்புறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.எம்.அனோமா பிரியதர்ஷனி மற்றும் படல்கும்புறை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.என்.திஷாநாயக்க பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மாணவர்கள் பதாதைகளையும் கோசங்களையும் போதைப்பொருள் பாவணைக்கெதிராக எழுப்பினர். போதைப்பொருள் எதிர்ப்பு வீதி நாடகமும் போலிஸின் காணொலிக் காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.
ஏற்பாட்டுக் குழு.
ஏயூம்.றிஷ்வின்.
ஏ.எல்.நபீர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -