காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் தொழினுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா..!

காரைதீவு விபுலானந்த மத்தியகல்லூரியின் தொழினுட்ப ஆய்வுகூடத்திறப்புவிழா நேற்று திங்கட்கிழமை அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் நடைபெற்றபோது கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சிங்காரவேலு தண்டாயுதபாணி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆய்வுகூடத்தைத் திறந்துவைத்தார்..

கௌரவ அதிதிகளாக த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் ஆகியோர் கலந்துசிறப்பிக்கின்றனர. விசேட அதிதிகளாக கோட்டக்கல்விப்பணிப்பாளர் பரதன்கந்தசாமி பாடசாலை அபிவிருத்திச்சபையின் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் எம்.ரவீந்திரன் பழையமாணவர்சங்கச் செயலாளர் வி.விஜயசாந்தன் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் எ.எம்.ஈ.போல் ஆகியோர் கலந்து சிறப்பிப்பதையும் காணலாம்.

படங்கள் - காரைதீவு குறூப் நிருபர் சகா.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -