அந்த ஏழு கூட்டங்கள்!

றிஸ்கான் முஸ்டீன்-
வனது நிழலைத் தவிர நிழலே இல்லாத அந்த நாளில் ஏழு (கூட்டங்களுக்கு) அல்லாஹ் தனது நிழலின் கீழ் நிழல் வழங்குவான்.

01. நீதி தவராத தலைவன்
02. அல்லாஹ்வை வணங்குவதில் தன்னை வளர்த்துக் கொண்ட இளைஞன்
03. பள்ளிகளோடு இணைப்பு ஏற்படுத்தப்பட்ட மனித உள்ளம்
04. அல்லாஹ்வுக்காக நட்புக் கொண்ட இரு மனிதர்கள் அல்லாஹ்வுக்காவே இணைந்து அவனுக்காவே பிரிந்தவர்கள்
05. அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் கொட்ட செயலின் பால் அழைக்கும் போது நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என சொன்ன மனிதன்.
06. தனது வலக்கரத்தால் கொடுப்பது தனது இடக்கரத்துக்கே தெரியாதவாரு மறைவாக நல்வழியில் செலவு செய்யும் மனிதன்
07. அல்லாஹ்வை தனிமையில் நினைவுபடுத்தி கண்ணீர் வடித்த மனிதன்" 

என நபி ஸல்லலாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கூறினார்கள். 
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

யா அல்லாஹ்! எம்மையும் இவர்களில் ஒருவனாக ஆக்கி விடு! றி 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -