தெலுங்கு மொழி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் பயிற்சிப் பட்டறை 8/22/2026 12:14:00 PM Add Comment அ கில இலங்கை தெலுங்கு காங்கிரஸின் ஏற்பாட்டில் தெலுங்கு மொழிப் பயிற்சிப் பட்டறையொன்று நேற்று கொழும்பில் சிறப்பாக ஆரம்பமானது. கொழும்பு-14, ஸ்ர... Read More
ஏ.ஆர்.எம். மன்சூர் – இன நல்லிணக்கத்திற்கும் தேசிய சேவைக்கும் அர்ப்பணித்த அரசியல் ஆளுமை 8/22/2026 10:42:00 AM Add Comment இ லங்கையின் அரசியல், சட்டம், இராஜதந்திரம், வர்த்தகம் மற்றும் கல்வி ஆகிய பல்வேறு துறைகளில் தனது அழியாத தடத்தைப் பதித்த ஒரு சிறப்புமிக்க ஆளுமை... Read More
மண்ணின் வாசத்தைக் கவிதையாக்கிய சோலைக்கிளி! தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கவியரங்கம் 8/20/2026 10:49:00 PM Add Comment எம். வை. அமீர்- தெ ன்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் பேரவையின் கீழ் இயங்கும் 'நறுமுகை' கலை இலக்கியக் குழு, தமிழ்ச்... Read More
சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம்; தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவி இமானிக்கு கௌரவம் 8/20/2026 11:25:00 AM Add Comment நூருல் ஹுதா உமர்- க ல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.எப்.எஸ். இமானி,... Read More
வைத்தியசாலை ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்: இனவாத அரசியலுக்கு பலியாகிறதா சமூக ஒற்றுமை? 8/20/2026 10:12:00 AM Add Comment அஹமட் இர்ஷாட்- க ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் சீருடை தொடர்பான விவகாரம் த... Read More
வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை; வியாபாரி கைது! இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை!! 8/20/2026 09:57:00 AM Add Comment பாறுக் ஷிஹான்- க ல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் மிகவும் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்டு வந்த இலங்கை ... Read More
தற்காலிக தீர்வுகளுக்குப் பதிலாக கொள்கை ரீதியான முடிவு அவசியம் – ரவூப் ஹக்கீம் வலியுறுத்து 8/20/2026 09:44:00 AM Add Comment நிசப்தம்- க ல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தற்காலிக இடமாற்றங்களை வழங்... Read More
சுகாதார அமைச்சருடன் தமிழ் எம்.பி.க்கள் அவசர சந்திப்பு 8/20/2026 09:20:00 AM Add Comment வி.ரி.சகாதேவராஜா- க ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் எழுந்த தாதியர்களின் சீருடை தொடர்பான சர்ச்சை குறித்து, சுகாதார மற்றும் வெகுச... Read More