அஸ்ஹர் இப்றாஹிம்-கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் சாரணியத்தை மேலும் விரிவு படுத்தும் நோக்கில் கல்லூரி அதிபர் எம்.ஐ..ஜாபிர் அவர்களின் ஆலோசைனைக்கு அமைவாக புதிதாக சாரணிய இயக்கத்தில் இணையவுள்ள மாணவர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று ( 5 ) கல்லூரி கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
மேஜர் தமீம் முஹம்மட் அவர்களினால் புதிய மாணவர்களுக்கு சாரணியத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் ஆரம்ப பயிற்சிகளும் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment