கவிதை நூல்களின் ஆசிரியை அனார்,றவுப் ஹக்கீமை சந்தித்து நூலொன்றினை கையளித்தார்



றம்ஸீன் முஹம்மட்-
தமிழ் கவிதையுலகில் தனக்கெனவொரு தனியான அடையாளத்தைப் பதித்துக்கொண்டு, இன்று கடல் கடந்தும் பேசப்படுமளவிற்கு, வேற்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவரும் கவிதை நூல்களின் ஆசிரியையான சாய்ந்தமருதைச் சேர்ந்த இஸ்ஸத் அனார் கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான றவுப் ஹக்கீம் அவர்களை சந்தித்து அண்மையில் வெளியிடப்பட்ட நூலொன்றினையும் அவரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் இஸ்ஸத் அனாரின் துணைவர் ஆதம்பாவா அஸீமும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :