கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் திறக்கப்படும் பிரிவு


J.f.காமிலா பேகம்-

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேற்றப் பிரிவில் வெளிநாடு செல்வர்களைப் பார்வையிட பொதுமக்களுக்கான பிரிவு நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதற்கமைய இந்தப் பிரிவில் பயணியின் சார்பாக ஒருவருக்கே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகள் மற்றும் வெளிச்செல்லல் பிரிவில் பிரவேசிப்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :