நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் தொழிற்சங்க துறவியுமான அமரர் வி. கே. வெள்ளையனின் 49 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் 02/12/2020 அட்டனில் நடைபெற்றது
தொழிலாளர் தேசியசங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தலைமையில் சங்கத்தின் அட்டன் தலைமை காரியலயம் ,அட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றதுடன், டிக்கோயா தோட்டத்திலுள்ள அன்னரின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது
இந் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமாகிய பி.கல்யாணகுமார், பிரதி நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் , உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

0 comments :
Post a Comment