புல்மோட்டை JVP கட்சியின் முக்கியஸ்தர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு







எப்.முபாரக்-

குச்சவெளி பிரதேசத்தின் மக்கள் விடுதலை முண்ணனி கட்சியின் முக்கியஸ்தரும்,
முன்னாள் குச்சவெளி பிரதேச சபை JVP யின் வேட்பாளர் சின்ன ஹசன் இன்று(25)அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேற்பாளரும்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் முன்னிலையில் இணைந்து கொண்டார்.

இதன் போது முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,குச்சவெளி பிரதேச சபை உறுப்பினரும் மத்திய குழு தலைவருமான சல்மான் பாரிஸ் ,முன்னாள் தவிசாளர் ஏ.பி.தௌபீக்,தென்னைமறவாடி வட்டார அமைப்பாளர் நவ்பல் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -