உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி ( MOH ) பிரிவில் கடமையாற்றும் 5 பொது சுகாதாராகப் பரிசோதகர்கள் ( PHI ) கடமைப்பிரதேசத்தில் கொரானா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சுய தனிமைப்படுத்தப்பட்ட 32 குடும்பங்களுக்குரிய உலர் உணவுப் பொதிகளை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் 26-04-2020. அன்று பொது சுகாதாராகப் பரிசோதகர்கள் மூலமாக வழங்கப் பட்ட்து.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் Rs. 1000/= பெறுமதியான பொருட்கள் அவர்களுடைய வீடு வீடாகச் சென்று வழங்கப் பட்டது.
Relief work by Trincomalee Pradesha Sabha Welfare Association
Trincomalee Town & Gravites Pradesiya Sabha Welfare Association helped 32 Families kept isolated with the suspicion of Covid-19 infection living in the 5 Public Health Inspectors’ area in the Uppuvelly MOH area.
On 26-04-2020, Public Health Inspectors helped to give Rs.1,000/=worth rations to these people
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -