படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இன்று ஊரடங்கு ; வீதிகள் வெறிசோடின.
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் -31- ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டகாரணத்தினால் பிரதான வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டன.எனினும் அத்தியாவசிய சேவைகள் நடைபெற்றன. வீதிகள் வெறிச்சோடிக்கடப்பதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் சகா-