கிழக்கு மாகாண ஆளுணரால் அம்பாறை வலய கல்வி அலுவலகங்கள் சில திறந்து வைப்பு..



அஸ்ஹர் இப்றாஹிம்-

த்திற்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதி கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுணர் திருமதி . அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் மலிந்த சமூக அமைப்பின் தலைவர் ருஸான் மலிந்த , வலய கல்வி அலுவலக உத்தியோஸ்தர்கள் , பாடசாலைகளின் அதிபர்கள் , அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -