ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று காலை மேலும் சில அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி அமைச்சரவை அமைச்சர்கள் விபரம்,
சுசில் பிரேமஜயந்த - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதித்துறை அமைச்சர்
பந்துல குணவர்த்தன - சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள் விபரம்,
எஸ்.எம் சந்திரசேன - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
லக்ஷ்மன் வசந்த பெரேரா - சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
சாலிந்த திசாநாயக்க - சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்
சி.பி ரத்நாயக்க - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
அனுர பிரியதர்ஷன யாப்பா - நிதி இராஜாங்க அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -