அமினா முஸ்தபாவின் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் கண்காட்சி

அஷ்ரப் ஏ சமத்-லங்கை முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி அமினா முஸ்தாபா வின் தலைமையில் அதன் தலைமையகம் அமைந்துள்ள தெஹிவளையில் களுபோவில வைத்தியசாலைக்கருகில் உள்ள 31-2 எஸ்.டி.எஸ் ஜயசிங்க மாவத்தையில் அங்கு தொழில்நுடப்க் கல்வி பயிலும் ஏழை எளிய முஸ்லிம் மாணவிகளது உற்பத்திகள் கண்காட்சிக்கும் நிதி திரட்டுவதற்குமான வருடாந்த விற்பனை 12.08.2018 காலை 8.00 மணி தொடக்கம் பி.ப 08.00 மணிவரை நடைபெறும்.

இங்கு சிகை அலங்காரம், அழகு கலை, உணவு உற்பத்திக் செய்கை முறை, தையல், சிறிய விளையாட்டு , ஆலோசனை, மற்றும் பல்வேறு வீட்டு அலங்காரம் பாவனைப் பொருட்கள் விற்பனைக்கு விடப்படும்.
இங்கு நாட்டில் உள்ள முஸ்லிம யுவதிகள், பாடசாலையில் வறுமை காரணமாக கல்வியைவிட்டவா்கள், விதவைகள், சுயதொழில் ஈடுபடுவா்களுக்கு கைகொடுக்குமாக இந் நிகழ்வு நடைபெறுகின்றதாக அதன் தலைவி தெரிவித்தாா்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -