வலம்புரி கவிதா வட்டம் செயற்குழு கலைக்கப்பட்டது.--வகவ ஸ்தாபகக் குழு அறிவிப்பு

ண்மைக் காலமாக வகவ செயற்குழுவின், வகவத்தின் வளர்ச்சியினைப் பாதிக்கும் செயற்பாடுகளில் அதிருப்தியின் காரணமாகத் தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் வகவ செயற்குழு கலைக்கப்படுகிறது என வகவ ஸ்தாபகக் குழு அறிவித்துள்ளது..
இந்த முடிவின்படி இனிவரும் நாட்களில் எவரும் வலம்புரி கவிதா வட்டத்தின் பெயரையோ, சின்னத்தையோ, எந்தவொரு நடவடிக்கையிலும் உபயோகிக்கக் கூடாது எனும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

எதிர்காலத்தில் எல்லோரையும் ஒன்றிணைத்துச் சிறப்பான முறையில் வகவத்தை வழி நடத்திச் செல்வோம் என வகவ ஸ்தாபகக் குழு அறிவித்துள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -