இக்பால் அலி-
உடுபிட்டி பண்டகை கிராம மக்களின் குடி நீர்ப்பிரச்சினை தீர்த்து வைக்கும் முகமாக வவுனியா மாட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சார்பாக தண்ணீர் தாங்கி இன்று 10-12-2014 வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது திரு கணேஷ்வரன் வேலாயுதம் வழகங்கி ழைவபப்பதையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் கரவெட்டி கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் உபாலி எஸ்.பொன்னம்பலம் உட்பட பலர் கலந்து கொண்டதையும் படங்களில் காணலாம்.


