அஸ்ரப் ஏ சமத்-
இலங்கை வந்துள்ள கியுபா நாட்டின் வெளிநாட்டு அழுவல்கள் அமைச்சர் புருனோ ரொட்டிஸ் பரில்லாவை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பு ஹிங்ஸ்பரி கோட்டலில் வைத்து . நேற்று(8)ம் திகதி சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது கியுபாவின் புரட்சிகள், மற்றும் பல்வேறு விடயங்களின் குரித்து குரல் கொடுத்தமைக்கு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கியுபா வெளிநாட்டு அமைச்சர் நன்றி தெரிவித்தார். அத்துடன் குறைந்த வருமாணம் பெரும் குடும்பங்களுக்கு இருநாடுகளின் திட்டமொன்றை அபிவிருத்திசெய்வதற்கும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment