நஸீப் முஹம்மட்-
சவுதி அரேபியாவில் இரண்டு வீட்டுப்பணிப்பெண்கள் தம் எஜமானாரின் குழந்தைகளை அடிக்கும் வீடியோ வெளியாகி சவுதி அரேபியர்களை ஆத்திரத்திற்க்கு உள்ளாக்கியுள்ளது.
சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான தெற்கு ஆசிய ,ஆபிரிக்க பெண்கள் வீட்டுப்பணியாளர்களாக இருக்கும் சவுதி அரேபியாவில் சம்பவத்துடன் தொடர்புடய இரு பெண்களும் எத்தியோபியர்கள் எனவும் சவுதி நாளிதழ் அல்- அஜல் செய்தி வெளியிட்டுள்ளது...
யூ டியூபில் வெளியான ஒரு வீடியோவை மேற்கோள்காட்டியே குறித்த செய்தியை அல்- அஜல் சவுதி நாளிதழ் செய்திவெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment