பாலைவனத்திற்கு கடத்திச் சென்று பல முறை பாலியல் துஷ்பிரயோகம்

Share on
இலங்கை பணிப் பெண்ணொருவரை பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குவைத்தில் இலங்கை பணிப்பெண்ணொருவர் தனியாக வீதியில் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக காரில் வந்த 3 பங்களாதேஷ் பிரஜைகள் குறித்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.

'ஒரு பாலைவனத்திற்கு கடத்திச் சென்ற மூன்று நபர்கள், பல முறை என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர். பின்னர் அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்த போது நான் தப்பித்து வந்து விட்டேன்" என குவைத் பொலிஸாரிடம் மேற்படி பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குவைத் பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :