Share on
சவூதி அரேபியாவில் இருவருக்கு வாளால் தலையை வெட்டி செவ்வாய்க்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனது மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் அலி மொஹமட் மக்ராஸி என்பவருக்கும் நபரொருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் அஹ்மட் மஹ்மூத் அல் யஸிடி என்பவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மஹ்ராஸி தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற பின் அவரது சடலத்தை எரித்துள்ளார்.
மஹ்ராஸிக்கு ஜிஸான் நகரிலுள்ள சிறைச்சாலையிலும் அஹ்மட்டுக்கு மக்காவிலுள்ள சிறைச்சலையிலும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment