பலஸ்தீனுக்கு ஐ.நா.விலும் இலங்கை ஆதரவு ஜனாதிபதி மகிந்த

Share on

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள பலஸ்தீனுக்கு இலங்கை  முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாளைய தினம் (29) பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் அனுஷ்டிக்கப் படும் நிலையிலேயே ஜனாதிபதியினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பலஸ்தீன மக்கள் சொந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்து வாழும் வரை இலங்கை என்றும் பலஸ்தீனுடன் இருக்குமெனவும் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :