பதவி உயர்வுவேண்டுமா பாலியல் அனுபவிக்க வேண்டும் என்று இலஞ்சமாக கேட்கும் அதிகாரிகள்

Share on
சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பெண்களுக்கு உயர் பதவிகளை வழங்க, அதிகாரிகள் பாலியலை இலஞ்சமாக கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதுபோன்ற 3 முறைப்பாடுகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இத்துறைகளில் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழும் பட்டசத்தில் 011-2686393 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் முறையிடலாம் என அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :