அட்டாளைச்சேனை பிரதேசசபை, நூலக வாசிப்பு வாரம் இரண்டாம் நாள் நிகழ்வுகள். (படங்கள்)

Share on








அட்டாளைச்சேனை பிரதேசசபை, நூலக அபிவிருத்திக் குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தும் தேசிய வாசிப்பு மாதம் தழுவிய கலை,கலாசார,பண்பாட்டு,பாரம்பரிய விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு
நேற்று அட்டாளைச்சேனை பிரதான வீதியில் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தலைமையில் நடைபெற்றபோது, இதற்கு பிரதம அதிதியாக வருகை தந்த
மாகாணசபைகள் உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார்
மற்றும் தவிசாளர் அன்சில், பிரதேசசபை செயலாளர் பாலமுனை இப்னு சீனா வித்தியாலய அதிபர் ஹமாமுடீன்,அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர்பாடசாலை அதிபர் ஏ.அப்துச்சலாம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களான ஐ.எல்.அப்துல் முனாப், எஸ்.எல். முனாஸ், ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் உட்பட பலரும் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், பொல்லாட்டத்தில் குழுவினர் ஈடுபடுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களையும், பிரதம அதிதியானஆணையாளர் எம்.உதயகுமார், மற்றும் கௌரவ அதிதிகளான ஏறாவூர் பிரதேசசெயலாளர் எம்.ஹனீபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர்.ஏ.தெளபீக் ஆகியோர் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிக் கௌரவிப்பதையும் போட்டி நிகழ்வுகள் சில வற்றையும்படங்களில் காணலாம் படங்களில் காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :