Share on
அட்டாளைச்சேனை பிரதேசசபை, நூலக அபிவிருத்திக் குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தும் தேசிய வாசிப்பு மாதம் தழுவிய கலை,கலாசார,பண்பாட்டு,பாரம்பரிய விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழாவின் இறுதி நாள் நிகழ்வு
நேற்று அட்டாளைச்சேனை பிரதான வீதியில் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தலைமையில் நடைபெற்றபோது, இதற்கு பிரதம அதிதியாக வருகை தந்த
கிழக்கு மாகாணசபை கெளரவ முதலமைச்சரின் செயலாளர் யூஎ.எல்.ஆஸீஸ் அதிதிகளாக மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏல்.எல்.தவம்,கல்முனை மாநகர சபை மேயர் சீராஸ் மீராசாகிப், பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாசீத் அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம் மெளலவி, உதவிக்கல்விப்பணிப்பாளர் அல்-ஹாஜ் யூ.எம்.வாஹிட்பிரதேசசபை உறுப்பினர்களான ஐ.எல்.அப்துல் முனாப், எஸ்.எல். முனாஸ்,அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மற்றும் அறபா வித்தியாலயம், அல்-அர்ஹம் வித்தியாலய அதிபர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்ட மாபெரும் இறுதி விழா ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் உட்பட பலரும் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், பொல்லாட்டத்தில் குழுவினர் ஈடுபடுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களையும், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிக் கௌரவிப்பதையும் போட்டி நிகழ்வுகள் சில வற்றையும்படங்களில் காணலாம் படங்களில் காணலாம்.

0 comments :
Post a Comment