Share on
ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி உள்ளிட்ட சிலர் பயணம் செய்த வாகனத்தில் இருந்து கஞ்சா மற்றும் ஒருதொகை துப்பாக்கி றவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் ஒருவர் உயிரிழந்தும் ஏனையவர்கள் காயமடைந்தனர்.
இந்த வாகனத்தை பரிசோதனை செய்த போது குஞ்சா மற்றும் துப்பாக்கி றவைகள் மீட்கப்பட்டுள்ளன.

0 comments :
Post a Comment