எவோட்ஸ் 2021.கலை கலாச்சாரப் போட்டித் தொடரில் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா



புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற எவோட்ஸ் 2021.கலை கலாச்சாரப் போட்டித் தொடரில் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா அண்மையில் கொழும்பு ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம், இடங்களை பெற்ற ரிஸ்மியா ஹமீட்,யோ.சஜனி, மோதகாஸன் ஆகியோர் புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து சான்றிதழ் மற்றும் பணப்பரிசில்களை பெற்றுக் கொள்வதை யும் அருகில் புதிய அலை கலை வட்டத்தின் ஸ்தாபகர் ராதா மேத்தா மற்றும் தலைவர் ஷண்மு ஆகியோர் நிற்பதை படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :