கொழும்பில் பிரபல கட்டிடம் தாழிறக்கம்?ஊழியர்கள் வெளியேற்றம்!

எம்.ஐ.இர்ஷாத்-
கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் கட்டிடம் தாழிறங்கும் நிலையில் இருப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

குறித்த அதிகார சபையின் கட்டிடத் தொகுதியிலுள்ள ஒருபிரிவின் சுவர் இடிந்திருப்பதாகவும், தாழிறங்கும் நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்து அங்குள்ள ஊழியர்கள் வெளியேறியிருக்கின்றனர்.

இந்நிலையில் நிலைமையை பார்ப்பதற்காக புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :