மகன் குரளரசன் மதம் மாறியது ஏன்? டி ஆர் விளக்கம்!


ன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார்.
குரளரசனுக்கு சிறு வயது முதலே இஸ்லாம் மதத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தது.
எனக்கு எம்மதமும் சம்மதம் தான், நானும் முருகனை வழிப்படும் அதே நேரத்தில் ஜீசஸ், அல்லாவையும் வணங்குவேன்.
அப்படியிருக்க இன்று மகன் விருப்பத்திற்காக நாங்களும் சம்மதித்தோம், விரைவில் அவனுக்கு பெயர் மாற்றப்படும்’ என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -