ஓரின செயற்கையாளர்களுக்கு மங்கள வாழ்த்து தெரிவித்தமையினை ஏற்றுக்கொள்ள முடியாது.


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ரின பாலின திருமணத்தினை சட்டபூர்வமாக்க இந்திய உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல சமர் பிப்புக்களை தொடர்ந்து ஓரின பாலின திருமணத்திற்கு நீதி மன்றம் அணுமதி அளித்துள்ளது.

உலகில் பல நாடுகள் ஓரின செயற்கையாளர்களின் திருமணத்திற்கு அணுமதி அளித்துள்ள நிலையில் பல ஆண்டு காலமாக ஓரின செயற்கையாளர்கள் தங்களுடைய உரிமைகளை எதிர்ப்பதாக நீதி மன்றத்தில் தாக்கள் செய்துள்ள வழக்குகளை மேற்கோள் காட்டி இந்த சுப்பீம் கோட் மன்றம் அதிர்ச்சியான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

ஆனால் இலங்கையின் நிதி மற்றும் ஊடக துறை மங்கள சமரவீர இந்தியாவில் ஓரின பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்தனை தாம் வரவேற்பதாகவும், ஓரின செயற்கையாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி என்பதனை சுட்டிக்கட்டி தனது வாழ்த்துக்களை தனது டுவிட்டர் கணக்களில் தெரிவித்துள்ளமை தம்மெக்கென உரித்தான விழுமியங்களோடு மதிப்பும் மரியாதையும் கொண்ட பல்லின சமூக வாழக்கூடிய இலங்கை நாட்டுக்கு தேவை அற்ற விடயமாகவே நான் பார்க்கப்பட வேண்டும்

அத்தோடு பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் றொசான் அபேசிங்க முதன் முதலாக முக்கியமான ஊடகம் எனும் அமைச்சு பதவியினை வைத்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர ஓரின செயற்கையாளர்களுக்கு சாதகமாக தெரிவித்த கருத்துக்கு எதிராக தனது கருத்தினை வெளியிட்டுள்ளமை உண்மையில் வரவேற்க தக்க விடயமாக உள்ளது.

ஆகவே இவ்வாறு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ள கருத்தினை எமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சகல அரசியல் தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு நாட்டின் எதிர்கால சந்தியினரை கருத்தில் கொண்டும், எமது நாட்டுக்கென இருக்கின்ற கலாச்சார விழுகியங்களை கருத்தில் கொண்டு தங்களது எதிர்பினை தெரிவிக்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள் என்பதுடன், ஓரினை செயர்கையினை முற்றாக வெறுத்து தடை செய்துள்ல இஸ்லாமிய மார்க்கத்தினை பின்பற்றுகின்றவன் என்ற வகையில் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கு எதிரான கருத்தாக வெளியிடுவதில் பெருமை அடைகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -