நாபாவல ப்ரீமியர் லீக் போட்டியில் ABD அணி சம்பியன்

அஜ்மல்-
நாபாவல வெளிநாட்டு ஊழியர்கள் சங்கத்தினரால் (NOVA) இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட NPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி அண்மையில் அல் பௌஸியா மைதானத்தில் இடம்பெற்றது. 8 அணிகள் கலந்து கொண்ட இச்சுற்றுப் போட்டியில் ABD மற்றும் GS Rider ஆகிய அணிகள் மோதிய இறுதிப் போட்டியின் இறுதிப் பந்தில் ABD அணி வெற்றியீட்டி 2018 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை வென்றனர்.

இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக் காரராக ABD அணியின் ஸமீறும், தொடரின் சிறப்பாட்டக் காரராக GS Rider அணியின் நஜாவும் தெரிவாகினர்.வெற்றியீட்டிய அணிகளுக்கான கிண்ணங்களை Great Selections உரிமையாளர் அல் ஹாஜ் பாரிஸ், Direct Links Tours & Travels அல் ஹாஜ் மஸூத், Sam Gems Jewellery அல் ஹாஜ் ஸனூன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -