இனிமேல் இலங்கையில் இருந்து வீசா இல்லாமலே கட்டார் செல்லலாம்..

லங்கையில் இருந்து வீசா இல்லாமல் செல்லும் நாடுகளின் பட்டியலில் இப்போது கட்டாரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டைக் கொண்ட ஒருவர் 45 நாடுகளுக்கு வீசா இல்லாமல் பயணிக்கலாம்.
விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டு குறித்த நாடுகளுக்கு பயனம் மேற்கொள்ளலாம்.
குறித்த நாட்டின் விமான நிலையத்தில் வைத்து கடவுச்சீட்டில் அந்நாட்டுக்கான வீசா பதிந்து கொடுக்கப்படும்.


குறித்த 45 நாடுகளின் விபரம் ...

 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -