கட்டாரும் சவூதி அரேபியாவும் நிரந்தரமாகப் பிரிகிறது-எல்லையை கடலால் பிரிக்க தீர்மானம்

ட்டாரும் சவூதி அரேபியாவும் நிரந்தரமாகப் பிரிகிறது-எல்லையை கடலால் பிரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.

சவூதி அரேபியாவுடன் இணைந்து சில முஸ்லீம் நாடுகள் தோஹா கட்டார் தீவிர வாதிகளுக்கு உதவி செய்கிறது என்று குற்றம் சுமத்தியதுடன் ஈரானியர்களைக் கட்டாரில் இருந்து வெளியேற்றுமாறு கூறி தடையேற்படுத்தினர்.

ஆனால் இதுவரை கட்டார் தடையெதுக்கும் அஞ்சாது தத்துணிவில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் கட்டாரை சவூதி அரேபியாவில் இருந்து நிரந்தரமாகப் பிரிக்கும் ஏற்பாடாக சவூதி மற்றும் கட்டார் எல்லையை கடலைக் கொண்டு பிரிக்க எகிப்து நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறாகினும் சவூதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசரின் ஈகோ தான் இப்படியான பிரச்சனை அனைத்துக்கும் காரணம் என்று தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -