அமெரிக்க ஜனாதிபதிக்கு முதுமை மறதிகாரமாக மனநலம் பாதிப்பு ..!

ஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரிப்பது பற்றிய டிரம்பின் முடிவை கேட்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை, ஏனென்றால் இது முதுமை மறதி கொண்ட ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபர் அமெரிக்கா அதிகாரத்தில் இருந்து கொண்டு அவரின் பொறுப்பற்ற கொள்கையின் காரணமாக மத்திய கிழக்கில் பேரழிவுகளை ஏற்படுத்தும் ஒரு செயலை அங்கீகாரம் கொடுத்து செயல் படுத்தும் அவருடைய முட்டாள் தன செயலாகும் இதற்கு அவரே பொறுப்பாகும்.

ஜெருஷலம் எங்கள் தலைநகரம் என்ற தலைப்பில் வட கொரிய அதிபர் தனது அறிக்கையில் இதை தெரிவித்தார்.
நன்றி இணையம்:
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -