அக்கரைப்பற்று பிஸ்கால் சந்திக்கு அருகில் வீதிக்கு குறுக்கால் பாரிய மரம் வீழ்ந்து போக்குவரத்து தடை




அஸாஹிம்-
க்கரைப்பற்று பிஸ்கால் சந்திக்கு அருகில் வீதிக்கு குறுக்கால் பாரிய மரம் வீழ்ந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இவ் அசம்பாவித்தில் 2 மோட்டார் சைக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடைகளடங்கிய வீடு ஒன்றும் சேதமாகியுள்ளது.

குறித்த இடத்தில் இருந்த மின் கம்பம் கடைத்தொகுதியில் வீழ்ந்து தீப்பற்றிய நிலையில் அக்கரைப்பற்று மாநகர தீயணைப்பு படை மற்றும் பொதுமக்களால் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது வீழ்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் அக்கரைப்பற்று மாநகர சபை களத்தில் உள்ளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -