அம்புலன்ஸை உருவாக்கிய நிந்தவூர் அல்-அஷ்ரக் பாடசாலை மாணவன் - படங்கள்

சுலைமான் றாபி-
நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசியப்பாடசாலையில் தரம் 13 பொறியியல் தொழில்நுட்ப (Engineering Technology) துறையில் கல்வி கற்று வரும் ஆதம்பாவா முஹம்மது அல்-அஸீம் என்னும் மாணவனின் முயற்சியின் பயனாக அம்புலன்ஸ் (Ambulance) ஒன்றை நவீன முறையில் வடிவமைத்து பரிசாக இன்றையதினம் (16) வழங்கியுள்ளார்.

பாவனைக்கு உதவாத முற்சக்கர வண்டி ஒன்றின் இயந்திரமொன்றை கொள்வனவு செய்து அதனுடாக தொழிநுட்ப திறனை பயன்டுத்தி ஆம்புலன்ஸ் (Ambulance) ஒன்றை நவீன முறையில் வடிவமைத்து தன் பாடசாலைக்காக வெற்றிகரமாக உருவாக்கி வழங்கியுள்ளார்.

 இன்மூலம் பாடசாலை நேரங்களில் ஏற்படும் திடீர் விபத்துக்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் முகமாகவே இந்த மாணவனின் நற்பணி அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -