பிரபுதேவா, தமன்னா திருமணம்..? நயன் கொதிப்பு...!

டந்த இரு வாரங்களாக கோலிவுட், பாலிவுட், மாலுவுட், ஹாலிவுட் வரை பிரபு தேவா, தமன்னா பற்றித்தான் சூடான விவாதங்கள். அந்த மனுஷனுக்கு மட்டும் எப்படியா லட்டு லட்டா வந்து மாட்டுது. என்கிற ரேஞ்சுக்கு காதில் புகை வர பேசுகிறார்கள் சினிமா புள்ளிகள்.

திருமணம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள். இந்த விஷயத்தில் அதிகமாகவே பாதிக்கப் பட்டது நயன் தானாம்.

கொதித்துப் போய் தமன்னாவை நேரிடையாகவே தொடர்பு கொண்டு அத்தனை விஷயங்களையும் கண்ணீரோடு போட்டு உடைத்தாராம்.

லூசாடி நீ சம்பாதிச்ச மொத்த பணமும் பறி போய்டும் என்று கதற, தமன்னா ஜெர்க் ஆகிவிட்டாராம்.

இரண்டு நாட்கள் பிரபுவிடம் பேசாமல் தவிர்க்கிறாராம். அங்க பிரபு தவிக்கிறாராம்..!

காலமெல்லாம் காதல் வாழ்க..!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -