இலங்கை விமான நிலைத்தில் நடந்த சம்பவம் - பாத்திமா ஸிமாரா

ன்னுடைய பயணம் இலங்கை விமான ஊழியர்களால் இடை நிருத்தி அதற்கான தண்டப்பனம் என் மூலம் செலுத்தி மறுநாள் தான் என் பயனத்தை தொடங்க முடிந்தது. கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி இந்த அவல நிலைக்கு நான் தல்லபட்டேன் அன்று UL 141 விமானம் 23.40 மணியலவில் மும்பாய் தொடர்ந்து மடகஸ்கார் நோக்கி புறப்பட இருந்த என் பாயணம் UL 141 விமானம் 6 நிமிடங்கள் முன்பதாகவே பயணத்தை ஆரம்பித்தது.

அன்று சரியயாக 23.00 மணியலவில் என் வரவை விமானத்தின் ஊழியர்களிடம் பதிவு செய்து பின்னர் விமான நிலையம் ஆற்பதிவு திணைக்களத்தின் கடைமைகளை முடித்துக்கொண்டு சரியாக 23.18 மணியலவில் நுழைவாயில் இலக்கம் 04 ல் அதிக நேரமாக காத்திருந்த பின்னர் 23.25 மணியளவில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் இடம் நான் செல்ல வேண்டிய விமானம் புறப்படும் நேரம் கிட்டி விட்டது இந்த பயணிகள் வரிசையில் இருந்து என்னை விமானத்தில் செல்ல அனுமதியுங்கள் என்று கேட்ட போது உங்கள் விமானம் புறப்பட்டு விட்டது என்று கூறி என் பயணத்தை நிறுத்தி நான் திருப்பி அனுப்பப்பட்டேன்.

இதற்கான ஆதரங்களை உங்ககிடம் பதிவிடுகிறேன் ஒரு நாள் தாமதமாக சென்ற என் பயணம் பாரிய நஷ்டத்தையும் அசெளகரியங்களுக்கும் உள்ளாக்கபாட்டேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -