பாத்திமா பஸ்ஹாவுக்கு உதவ முடிந்தவர்கள் உதவுங்கள்...!



பஹத்-

அஸ்ஸலாமு அலைக்கும்(வறஹ்)

மேலே படத்திலுள்ள பாத்திமா பஸ்ஹா என்ற இந்த சிறுமி தனது இரண்டாவது வயதிலே ஒரு திடீர் விபத்திலே தன் தந்தையை இழந்தவள்.தாயுடன் வசித்து வரும் இவளிற்கு தற் போது வயது 11 ஆகிறது.

தறபோது இந்த சிறுமி இரத்தப் புற்றுநோயினால் அவதிப்பட்டு வருகின்றாள்.

இந்தியாவில் சிகிச்சை பெற்று குணமடைந்த போதும்.. அந்நோய் மீண்டும் இவரைத் தாக்காமல் இருப்பதற்கு BORN PLANT TRANSFER என்ற மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதனை COLOMBO NAWALOKA HOSPITAL இல் செய்வதற்கு சுமார் 3500000/= (முப்பத்தி ஐந்து இலட்சங்கள் ) தேவைப் படுவதாக வைத்திய அறிக்கைகள் உத்தேசிக்கின்றன..

ஆகவே இந்த ஏழைத் தாய்க்கும் அந்த பிஞ்சு செல்வத்திற்கும் எங்களினாலான முடிந்த உதவியை செய்து அல்லாஹ்வின் திருப்தியையும் பெற்றுக் கொள்வோமாக...

.. M.H.F.Fasha / JNT
CIF No 0100150072001
Contact Number : 0094774639561 / 0094771666097
தாயார்- Miss FIRDOWSIYA
347/109, ABDUL AZEES MAWATHA
KURUNDUWATHA
GINTOTA
GALLE-
SRI LANKA

இன்று இச் சிறுமியின் உறவினர் ஒருவரிடம் பேசினேன். இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் இந்தியா கொண்டு செல்லவுள்ளதாகவும் இதுவரை பாதித்தொகைப் பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும். மீதி தொகை சேகரிக்கும் முயற்சியில் உள்ளதாகவும் கவலையுடன் தெறிவித்தார்..

இச்சிறுமிக்காக நாமும் எம்மால் முடிந்த உதவிகளை வழங்குவதுடன்.அல்லாஹ்விடம் பிரார்திப்போம்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -