வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் - கிழக்கு மாகாண சபையில் பிரேரணை


வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என பலவேறு முயற்சிகளை செய்து வரும் இலங்கை தொழிலாளர் அமைப்பின் முயற்ச்சியால் அண்மையில் கல்முனை மாநகர சபையில் இது தொடர்பான பிரேரணை ஒன்று நிரைவேற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது கிழக்கு மாகாண சபையிலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரஜீப் ஜெளபரின் முயற்ச்சியிலால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வசதிகளையும் மேலும், இன்னோர் என்ன அனைத்து வசதிகளையும் வழங்கும் என்பது தின்னம்.

அன்மையில் கிழக்கு மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் முழு காணொளியை இங்கு பார்வையிடலாம். இம்போட் மிரர் ஊடகப்பிரிவு-







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -