Dr. ஹப்ஸா மபாஸ் தொடர்பில் முழு விபரங்கள்..!

சென்றவாரம் பிரபல நரம்பியல் நிபுணர் Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தியது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்ட்டவர்களின் உறவினர்கள் பலர் இவரிடம் வைத்தியம் பெறுவதற்காண தேவை தமக்கும் உள்ளதெனவும். சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சிகிச்சை செய்யும் பொருட்டு Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் தம் சிகிச்சை நேரங்களை அறிவித்துள்ளார்கள்.

அதன்படி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நோயாளிகள் சிகிச்சை பெறலாம். (முகவரி: i d. h. Road , கொத்தொட்டுவ - கொலன்னாவ)

இது தொடர்பில் முழு விபரங்களை பெற : 

Aflal Fahmy - 077 777 3893 

0772512816, 
0721069111
என்ற இலக்கங்களை அழைக்கவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -